GK

காவிரி - கொள்ளிடம் என்னும் இந்த இரு ஆறுகளுக்கு நடுவே தீவுபோல அமைந்து உள்ள ஊர் எது?

ஸ்ரீ ரங்கம் 

விளக்கம்:
காவிரி - கொள்ளிடம் என்னும் இந்த இரு ஆறுகளுக்கு நடுவே தீவு போல அமைந்து இருக்கும் நகரம் ஸ்ரீ ரங்கம் ஆகும். இது சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதனைத் திருவரங்கம் என்றும் அழைப்பார்கள்.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்