GK

"போர்வை" என்றால் நினைவுக்கு வரும் ஊர் எது?

சென்னிமலை 

விளக்கம்:
சென்னிமலை (ஆங்கிலம்:Chennimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊரில் தயாராகும் போர்வை மிகவும் பிரபலமானது.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்