GK

சோழர் கால நிர்வாகம் பற்றிய கல்வெட்டுக்கள் எந்த ஊரில் அதிகம் கிடைத்து உள்ளது?

உத்திரமேரூர் 

விளக்கம்:
உத்திரமேரூர் (ஆங்கிலம்:Uthiramerur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சோழர் கால நிர்வாகம் பற்றிய கல்வெட்டுக்கள் இந்த ஊரில் தான் அதிகம் கிடைத்து உள்ளது.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்