புரிதல்

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

*_🌺புரிதல் இருக்கும் இடத்தில் 'ஆணவத்திற்கு' வேலை இல்லை.._*

*_🌺புரிதல் இருக்கும் இடத்தில் அடுத்தவர் 'ஆலோசனை' தேவையில்லை.._* 

*_🌺புரிதல் இருக்கும் இடத்தில் 'நீயா நானா' என்ற போட்டியில்லை.._*

*_🌺புரிதல் இருக்கும் இடத்தில் 'பிரிவிற்கு' இடமே இல்லை.._*

*_🌺புரிதலில் தான் 'அன்பு' அழகாய் மலர்கிறது..!!_*

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்