Popular posts from this blog
Book - வாழ்க்கை நலம்
தினம் ஒரு புத்தகம் _____________________________ வாழ்க்கை நலம் (குன்றக்குடி அடிகளார்) ______________________________ சிந்தனை என்பது ஒரு வானம் விரிந்து கொண்டே செல்லும். அதற்கு எல்லைகிடையாது. சிந்தனை விரிய விரிய அறிவு ஆழப்படும்.வாழ்வின் புதிர்கள் புலப்படத் தொடங்கும்.வாழ்க்கை வசப்படத் துவங்கும். இந்நூலில் அடிகளாரின் சிந்தனை வானம்போல் விரிவடைகிறது.வள்ளுவம் என்னும் மையப்புள்ளியிலிருந்து இந்தச் சிந்தனைகள் புறப்பட்டிருக்கின்றன. வாசித்து முடித்தவுடன் வாழ்வின் புரியாத பல பக்கங்களைப் புரிந்து கொண்டது போல் ஓர் உணர்வு ஏற்படும். வாசிப்பவர்கள் சிந்தனைச் சிறகுகளை விரிப்பதற்குப் புதிய ஆகாயம் ஒன்றை இந்நூல் வழங்கும் என்பதில் ஐயமில்லை.. (விலை : ரூ 50) (கற்பகம் புத்தகாலயம்)
கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்
#கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள் (இப்பதிவேடுகளை கிராம சபை கூட்டத்தில் மக்கள் பார்வையிட சமர்பிக்க வேண்டும்) #பதிவேடுகள்_பராமரித்தல் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மூலதனம்/பராமரிப்பு தொடர்பான பட்டியங்கள்/வங்கி கைச்சாத்துக்கள் ரொக்க பதிவேடுகள். ஏனைய பதிவேடுகள், பதிவுருக்கள் அனைத்தும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 1.வீட்டு வரி கேட்பு தொகை அறிவிப்பு: வீடு உரிமையாளரின் பெயர் விவரம், வீட்டின் வகைப்பாடு, செலுத்த வேண்டிய வீட்டு வரி ஆகியவற்றின் விவரத்துடன் வீட்டு உரிமையாளருக்கு அனுப்ப வேண்டிய அறிவிப்பாகும். 2. வீட்டு வரி ரசீதுக்கள்: வீட்டு வரி செலுத்துபவருக்கு அளிக்கப்படும் ரசீதாகும். 3. வீட்டு வரி, நிலுவைத்தொகை, நடப்பு வரி தொகை, கேட்பு தொகை பதிவேடு: இப்பதிவேடு ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். புதிதாக வீட்டு வரி செலுத்த வேண்டியிருப்பின் அதிலேயே சேர்த்துக் கொள்ளலாம்/நீக்கம் செய்யலாம். இப்பதிவேட்டின் முதல் பக்கத்தில் வீட்டு வரி நிர்ணயம் செய்யப்பட்ட தீர்மானத்தை இனைக்க வேண்டும். 4. தொழில் வரி ரசீது: தொழில் வரி செலுத்துபவர்களுக்கு அளிக்கப்பட...

Comments
Post a Comment