GK

நோபல் பரிசு எப்போதும் எந்த தினத்தில் வழங்கப்படும்?

டிசம்பர் 10

விளக்கம்:
நோபல் பரிசு எப்போதும் "டிசம்பர் 10" ஆம் தேதி தான் வழங்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தான் ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு தினம் ஆகும். ஆல்பிரட் நோபல் தான் நோபல் பரிசை உருவாக்கியவர் ஆவார்.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்