GK

உலகின் மிகப் பழமையான ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எங்கே இருக்கிறது?

ஆம்ஸ்டர்டாம்

விளக்கம்:
உலகின் மிகப் பழமையான ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நெதர்லாந்தில் இருக்கும் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் உள்ளது. 1602 இல் டச்சு ஈஸ்ட் இந்திய கம்பெனி இதனை உருவாக்கியது.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்