GK

அதிக வெப்பத்தை தாங்கும் கண்ணாடி எது?
பைரக்ஸ் கண்ணாடி 
விளக்கம்:
பைரக்ஸ் கண்ணாடி தான் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியதாகும். அதனால் தான் இதனை ஆய்வுக் கூட கருவிகள் செய்யப் பயன்படுத்துகிறோம். பைரக்ஸ் கண்ணாடி என்பது போரோ சிலிக்கேட் கண்ணாடி ஆகும்.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்