GK

இளம் வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?

விஸ்வநாதன் ஆனந்த் 

விளக்கம்:
இளம் வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் "விஸ்வநாதன் ஆனந்த்" ஆவார். விஸ்வநாதன் ஆனந்த் (Viswanathan Anand, பிறப்பு: டிசெம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் ஆவார்.  இவருக்கு 1987 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்