Book - நைலான் கயிறு

தினம் ஒரு புத்தகம்
_______________________________
நைலான் கயிறு
(சுஜாதா)
_______________________________
       சுஜாதாவின் முதல் புதினம்.1960 களில் குமுதம் இதழில் வெளிவந்தது.
        அதிரடியான எழுத்துநடை, அக்காலத்து பாணியிலிருந்து முற்றிலுமாக விலகி வித்தியாசமாகக் கதை சொல்லும் விதம், கணேஷ் கேரக்டர் முதன்முதல் அறிமுகமானது என்று இந்த "நைலான் கயிறு "க்கு பல சிறப்புகள் உண்டு.
        இப்போதும், இந்நூலை வாசிக்கும்போது அதே உற்சாகம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.
                (விலை : ரூ 160)
                (கிழக்கு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்