Book - வாழ்க்கை நலம்
தினம் ஒரு புத்தகம்
_____________________________
வாழ்க்கை நலம்
(குன்றக்குடி அடிகளார்)
______________________________
சிந்தனை என்பது ஒரு வானம் விரிந்து கொண்டே செல்லும்.
அதற்கு எல்லைகிடையாது.
சிந்தனை விரிய விரிய அறிவு ஆழப்படும்.வாழ்வின் புதிர்கள் புலப்படத் தொடங்கும்.வாழ்க்கை வசப்படத் துவங்கும்.
இந்நூலில் அடிகளாரின் சிந்தனை வானம்போல் விரிவடைகிறது.வள்ளுவம் என்னும் மையப்புள்ளியிலிருந்து இந்தச் சிந்தனைகள் புறப்பட்டிருக்கின்றன.
வாசித்து முடித்தவுடன் வாழ்வின் புரியாத பல பக்கங்களைப் புரிந்து கொண்டது போல் ஓர் உணர்வு ஏற்படும்.
வாசிப்பவர்கள் சிந்தனைச் சிறகுகளை விரிப்பதற்குப் புதிய ஆகாயம் ஒன்றை இந்நூல் வழங்கும் என்பதில் ஐயமில்லை..
(விலை : ரூ 50)
(கற்பகம் புத்தகாலயம்)
Comments
Post a Comment