Book - பிரபஞ்சன் கதைகள்

தினம் ஒரு புத்தகம்
_____________________________
பிரபஞ்சன் கதைகள்
_____________________________
      பிரபஞ்சன் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானவை.சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள், அன்பினால் மட்டுமே, மனிதர்கள் மீட்சி பெற முடியும் என்பதை வலியுறுத்துகின்றன.
      பிரபஞ்சன் கதைகளில் வரும் பெண்கள்அபூர்வமானவர்கள். வேதனைகளைத் தாண்டி வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள்.அன்பின் பொருட்டு அவலங்களை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள்.
      மொழி நுட்பத்திலும், கச்சிதமான வடிவத்திலும் தேர்ந்த சிற்பம் போல் கலை நேர்த்தி பெற்றுள்ளன இச்சிறுகதைகள்.
          (விலை : 1500)
          (டிஸ்கவரி புக் பேலஸ்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்