Book - சூடிய பூ சூடற்க

தினம் ஒரு புத்தகம்
___________________________
சூடிய பூ சூடற்க
(நாஞ்சில் நாடன்)
___________________________
      இந்நூலில் மொத்தம் 15 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
      இதில் உள்ள சிறுகதைகள் உயிர்மை, ஆனந்த விகடன், தினமணி, உயிரெழுத்து, ரசனை இதழ்களில் வெளியானவை.
     ஒரு படைப்பின் பிரத்யேக அழகே படைப்புகளை மீறி, படைப்பாளியின் குரல் உரக்க ஒலிக்கும் தன்மைதான்.
      இயல்பான நகைச்சுவையுடன் கூடிய நல்ல வாசிப்பனுபவத்தை இந்த பதினைந்து கதைகளில் தருகிறார் ஆசிரியர்.
      பத்தகத்தின் பல பகுதிகளில் அவரின் தமிழ் இலக்கிய ஆளுமை கதையோட்டத்தினூடே இயல்பாய் வெளிப்படுகிறது.
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.
                 (விலை : ரூ 100)
                 (தமிழினி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்