Book - உச்சியிலிருந்து தொடங்கு

தினம் ஒரு புத்தகம்
___________________________
உச்சியிலிருந்து தொடங்கு
(வெ.இறையன்பு)
____________________________
       வாழ்க்கை ஒரு பேரனுபவம். எத்தனைத் திட்டமிட்டாலும் திகிலூட்டும் நிகழ்வுகளும், திகைப்பூட்டும் சம்பவங்களும் எதிர்பாராத வண்ணம் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்வதுதான் அதன் சிறப்பு.
       அடுத்த நொடி இப்படி இருக்கும் எனச் சரியாகக் கணிக்க முடியாதபடி இருப்பது அதை இனிப்பாய் மாற்றுகிறது.
     உற்சாக மனநிலையோடு சரிவுகளைச் சந்தித்தாலும், சருகுகளை மிதிப்பதைப் போல கருதிக் கொண்டு துவளாமல் முன்னேறுபவர்கள் தோல்விகளை, வெற்றிக்கு உரமாக்கிக் கொண்டு உயர்கிறார்கள்.
       புயல் வீசினாலும் புறமுதுகுக் காட்டாத பாக்கியசாலிகள் அவர்கள்.
              (விலை : ரூ 175)
              (விஜயா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்