Book - காகித மலர்கள்
தினம் ஒரு புத்தகம்
______________________________
காகித மலர்கள்
(ஆதவன்)
_______________________________
மனிதர்களின் மனப்போக்குகளை, வேசங்களை அவ்வளவு நெருக்கமாக எழுத்தில் பதிவு செய்துள்ளார்.
70 களில் டெல்லியில் வாழ்ந்த சில தமிழ்க் குடும்பங்கள் எப்படி இருந்தன என்ற பிம்பத்தை இப்புதினம் வெளிப்படுத்துகிறது.
நாகரிக வாழ்வு என்ற பெயரில் தனது சுயத்தை இழந்து விதவிதமான வேசங்கள் அணிவதன் மூலம், தன்னை திருப்திப்படுத்த முயலும் கதாப்பாத்திரங்களை "காகித மலர்கள் " முன் வைக்கிறது.
கதாப்பாத்திரங்கள் போலியான வேசங்களை அணிவதால் அவர்கள் வாசமில்லா காகித மலர்கள் ஆகிறார்கள்.
வாசியுங்கள்..
வாசிப்பவரை யோசிக்க வைக்கும் புதினம் இது..
(விலை : ரூ 310)
( உயிர்மை பதிப்பகம்)
Comments
Post a Comment