Book - நேற்றைய காற்று

தினம் ஒரு புத்தகம்
______________________________
நேற்றைய காற்று
(யுகபாரதி)
______________________________
       திரையுலகக் கவிஞர்களின் சொந்த வாழ்க்கைச் சூழல் பற்றியும், திரையுலகுக்கு அவர்கள் அறிமுகம் ஆன விதம் மற்றும் அவர்களின் கவித்திறன் பற்றியும் ஆசிரியர் இந்நூலில் வழங்கியுள்ளார்.
       தியாகராஜ பாகவதர் காலம் தொட்டு இன்று வரையுள்ள பாடலாசிரியர்கள் பற்றியும், அவர்களின் எழுத்துநடை எப்படி எல்லாம் நெஞ்சை நெகிழ வைக்கும் தன்மையோடு அமைந்திருந்தது என்றும் உதாரணங்களோடு அழகாகத் தொகுத்துக் கூறியுள்ளார்.
         திரைப்பட பாடலாசிரியர்களின் கவித்துவம் பற்றி சிலாகித்துள்ளார் ஆசிரியர்.வாசிப்பு அனுபவத்திற்கு சுவையூட்டும் நூல் இது.
              (விலை : ரூ 500)
              (நேர்நிரை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்