Book - பசித்த மானுடம்

தினம் ஒரு புத்தகம்
______________________________
பசித்த மானுடம்
(கரிச்சான் குஞ்சு )
______________________________
      தமிழில் அதிகம் பேசப்பட்ட புதினம்.பணம், அதிகாரம், என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றி பேசுகிறது.
     எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள், ஒரு கட்டத்திற்குபின் வேகமாகி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தைக் கூறுகிறது இந்நூல்.
      முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள் பல்வேறு இன்பங்களைத் துய்த்தபின்,  கடைசியாய் அடைவது என்ன என்னும் கேள்வியை எழுப்புகிறது.
        வாழ்க்கை இழுத்த இழுப்புக்குச் செல்லும் கணேசன், வாழ்க்கையை தன் விருப்பத்திற்கு வளைக்கும் கிட்டா இருவரும் வாழ்வில் சந்திக்கும் அனுபவங்கள் அவர்களை எங்கு இட்டுச் செல்கிறது என்பதே கதைக்களம்...
                (விலை : ரூ 290)
                (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்