Book - பதின்

தினம் ஒரு புத்தகம்
___________________________
பதின்
(எஸ்.ராமகிருஷ்ணன்) 
___________________________
       பால்யத்தின் குழப்பங்களை, மகிழ்ச்சியை, துயரத்தை, பயத்தை, அவமானத்தை, ஏமாற்றத்தை, திருட்டுத்தனத்தை, கற்பனையை, தோழமையை, கனவுகளை பதிவு செய்யவே இந்நூல் முயற்சி செய்கிறது.
        மற்ற புதினங்களைப் போல கதாப்பாத்திரங்களைப் பயன்படுத்தி சம்பவங்களைப் பின்னும் கதைமுறையில் இந்நூல் எழுதப்படவில்லை.ஒரே ஆகாயத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் தனித்தனியே ஒளிர்ந்து கொண்டிருப்பதைப் போல சின்னஞ்சிறு நிகழ்வுகள் இதில் மின்னுகின்றன.
       நம் பாலிய கால நிகழ்வுகளை அசைபோட வைக்கும் நூல்..
                (விலை : ரூ 275)
                (நற்றிணை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்