Book - பந்தம் பவித்ரம்

தினம் ஒரு புத்தகம்
____________________________
பந்தம் பவித்ரம்
(எண்டமூரி வீரேந்திரநாத்)
தமிழில்..கௌரி கிருபாநந்தன்
_____________________________
      மனதில் ஏற்பட்ட அதிருப்தியானது ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தடம் புரளச் செய்துவிட்டது.
      சமுதாயக் கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநியாயங்களுக்குப் பலியான ராக்காயி, சுயநம்பிக்கை என்ற ஆயுதத்தைக் கொண்டு வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்கிறாள்.
       கற்பனை செய்து தான் படைத்த ஒரு நிகழ்ச்சி, நிஜமாகவே நடந்தால் எந்த எழுத்தாளனுக்கும் த்ரில்லாகத் தானே இருக்கும்..
      வித்தியாசமான முறையில் சொல்லப்பட்ட புதினம் இது.வாசிப்பவர்களுக்கு வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் நூல் ..
           (விலை : ரூ 240)
           (அல்லயன்ஸ் கம்பெனி)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்