Book - அந்தமான்

தினம் ஒரு புத்தகம்
___________________________
அந்தமான்
(கோபி.சரபோஜி)
____________________________
      "அந்தமான் " ஓர் இடத்தின் பெயர் மட்டுமல்ல.அது மானிடகுல வரலாறு.தியாகம், துரோகம், கொடுமை, புதிர், அழகு என பலவற்றையும் நினைவுக்குக் கொண்டு வரும் பதம்.
       அந்தமான் என்றதும் மற்ற எல்லாவற்றையும் பின்புலமாய்த் தள்ளி முன்னே வரும், அந்தமான் செல்லுலார் சிறையைக் குவிமையமாகக் கொண்டு நூலை எழுதியுள்ளார் ஆசிரியர்.
                (விலை : ரூ 50)
                ( பாரதி புத்தகாலயம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்