மூதுரை

மூதுரை
_______________
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
குணங்கள் உறைப்பதுவுந் தீதே அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் தீது.

பொருள்
_________________
    தீக்குணம் உடையவரைப் பார்ப்பதும் தீயதே.தீயவருடைய பயனில்லாதச் சொல்லைக் கேட்பதும் தீயதே.தீயவருடைய தீய குணங்களைப் பேசுவதும் தீயதே.
அத்தீயவருடன் நட்பு பாராட்டுதலும் தீயதே.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்