GK

"The God of Small Things  (தி காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்)" என்ற புதினத்தை எழுதியவர் யார்?

அருந்ததி ராய் 

விளக்கம்:
"The God of Small Things  (தி காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்)" என்ற புதினத்தை எழுதியவர் "அருந்ததி ராய்" ஆவார். சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்