GK

"Wake up india (வேக் அப் இந்தியா)" என்ற நூலை எழுதியவர் யார்?

அன்னி பெசன்ட் 

விளக்கம்:
"Wake up india (வேக் அப் இந்தியா)" என்ற நூலை எழுதியவர் "அன்னி பெசன்ட்" ஆவார். அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்