GK

மராட்டிய மன்னர் சிவாஜியின் குருவாகக் கருதப்படுபவர் யார்?

தாதாஜி கொண்டதேவ் 

விளக்கம்:
தாதாஜி கொண்டதேவ் தான் சிவாஜிக்கு போர் வித்தைகளை கற்றுக் கொடுத்த குரு. பிற்காலத்தில் சிவாஜி குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்