GK

உணவாகப் பயன்படும் பூஞ்சை எது?

அகாரிகஸ் 

விளக்கம்:
உணவாகப் பயன்படும் பூஞ்சை அகாரிகஸ் எனப்படும். இதனைக் காளான் என்றும் கூறுவர். மனிதர்களால் அதிகம் விரும்பி சாப்பிடக் கூடியது.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்