GK

"Unto the last (அண்டு தி லாஸ்ட்)" என்ற ஆங்கிலக் கட்டுரைகளை எழுதியவர் யார்?

ஜான் ரஸ்கின் 

விளக்கம்:
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ரஸ்கின் 1862 ஆம் பிரசுரித்த நான்கு கட்டுரைகளின் தொகுப்புகள் தான் ´அன் டு தி லாஸ்ட். ஜான் ரஸ்கின் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர்களுள் ஒருவர் ஆவார்.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்