Book காரல் மார்க்ஸ்
தினம் ஒரு புத்தகம்
________________________________
காரல் மார்க்ஸ்
(சாமிநாதசர்மா)
_________________________________
மார்க்ஸை மையமாக வைத்துக் கொண்டு அவருடைய வாழ்க்கையோடு ஒட்டிய ஐரோப்பிய நிகழ்ச்சிகளை ஆங்காங்கே சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சுருக்கமாகக் கூறியுள்ளார்.
பிறப்பும் படிப்பும், ஆசிரிய வாழ்க்கை, லண்டன் வாசம் உள்பட 10 தலைப்புகளில் மார்க்ஸ் பற்றிய செய்திகளைச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார் ஆசிரியர்.
மார்ஸீயத்தைப் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்ள மார்க்ஸின் இந்த வாழ்க்கைச் சரிதம் நம்மைத் தூண்டுகிறது.
புதிய தத்துவங்களைக் கண்டவன்.ஆராய்ச்சி விளக்கை ஏந்திக் கொண்டு அறிவுச் சுரங்கத்தின் ஆழத்திற்குச் சென்ற அறிஞன்.
தொட்டுப் பார்த்தால் காகிதம்..
தொடர்ந்து படித்தால் ஆயுதம்..
(விலை : ரூ 60)
(மங்கை வெளியீடு)
Comments
Post a Comment