Book - காவிரி கரையில் அப்போது

தினம் ஒரு புத்தகம்
______________________________
காவிரிக்கரையில் அப்போது
(தங்க.ஜெயமோகன்)
_______________________________
       கட்டுரைகளில் இருப்பவை 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காவிரிக் கரை பண்பாட்டின் விவரங்கள்.
       "இப்படியெல்லாம் இருந்தது அப்போது "என்று துவங்கும் விவரிப்புக் குரலின் தவிப்போடு, காவிரிப் படுகையின் வித்தார மொழியிலியே பேசும் அனுபவச் சித்திரங்கள் இந்தக் கட்டுரைகள்.
       அன்றைய நினைவுகள் இன்றைய நிலவரத்தை விளித்து நடத்தும் செரிவான உரையாடலாகக் கட்டுரைகளை அமைத்திருக்கிறார் ஆசிரியர்.
                (விலை :ரூ 180)
                (க்ரியா வெளியீடு)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்