Book நெல்சன் மண்டேலா

தினம் ஒரு புத்தகம்
______________________________
நெல்சன் மண்டேலா
(தா.பாண்டியன்)
_______________________________
       தேச விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையில் வாழ்ந்த சிறப்பும், அடுத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பதவியைத் துறந்த சிறப்பும் நெல்சன் மண்டேலாவுக்கு உண்டு.
        வாழ்க்கை வரலாறு நாட்குறிப்புகளின் தொகுப்பு அன்று.
அனுபவங்களின் பதிவு.
மண்டேலாவின் வாழ்க்கை நிகழ்வுகள், மனப் போராட்டங்கள், தீர்வுகளை எதிர் நோக்கிய பதட்டங்கள், ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள் போன்ற விலைமதிப்பற்ற பாடங்கள் மனித சமுதாயத்திற்குத் தம்முள் குவிந்து நிற்கும் பொருண்மை வாய்ந்தவை.
        மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறு அன்று. மனித சமுதாயத்தின் நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு.
       எளிய நடையில் ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைத்திருக்கிறார் தோழர் தா.பாண்டியன் அவர்கள்.
               (விலை : ரூ 260)
               (நியூ செஞ்சுரி புக ஹவுஸ்

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்