Book - உள்ளே வாருங்கள்

தினம் ஒரு புத்தகம்
______________________________
உள்ளே வாருங்கள்
(இரா.சரவணமுத்து)
_______________________________
     மனம் மாயக்குகை. எல்லாச் செயல்பாடுகளுக்கும் மனமே காரணம்.
     மனம் என்னும் மந்திரச்சாவியைக் கொண்டு, உள்ளக் கோயிலைத் திறந்து உள்ளிருக்கும் ஒளி இறையை வழிபடும் சிலவற்றை வகைப்படுத்தும் வண்ணம் அமைத்து கற்போருக்கு உவகை ஊட்டும் வகையில் அமைத்துள்ளார்.
        நுட்பமான மனத்தின் இயல்புகளை உணர்ந்து அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.
       அகம் சார்ந்த உணர்வுகளைப் புறச் செயல்களுடன் புரிந்து கொள்ள வைக்க முயன்று, வெற்றி பெற்றுள்ளார் ஆசிரியர்.
               (விலை : ரூ 50)
               (நாம் தமிழர் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்