Book தேன்மழை

தினம் ஒரு புத்தகம்
________________________________
தேன்மழை
(உவமைக்கவிஞர் சுரதா)
________________________________
      உவமைகளின் கலைக் களஞ்சியம் ..
கவிஞரின் கற்பனைத் தேருக்கு தடம் வகுத்த தமிழ்ப் புரவி ..
தமிழ்க் கரும்பிலிருந்து பிரித்தெடுத்த புத்தம்புது சாறு ..
      புதிய கருத்துகளின் புதிய செய்யுள் வடிவத்தையும் இந்நூலில் காணலாம்.இனிமை, எளிமை, உவமை நிறைந்து காணப்படும் அற்புதமான கவிதை நூல் இது.
   நிலா....
__________
மொட்டுமுல்லைக் கட்டவிழ்ந்தாற் போலே - வெள்ளி
முத்திரை மிதக்குது பார் மேலே - மதி
வெட்டவெளி மீதினிலே
வெற்றி மன்னன் வெண்குடை போல்
விரியும் - நகை
புரியும்!
                (விலை : ரூ 40)
                (சீதை பதிப்பகம்)      

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்