Book அப்போதும் கடல் பார்த்து கொண்டு இருக்கிறது

தினம் ஒரு புத்தகம்
________________________________
அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருக்குகிறது..
(எஸ். இராமகிருஷ்ணன்)
________________________________
         கடலோடிகளின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல் வரையிலான இந்தச் சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை சொல்மொழியை உருவாக்குகின்றன.
         கதைகளின் வழியாக வெளிப்படும் குரல் நகர வாழ்வின் அபத்தத்தையும், வெளி வேசத்தையும், அர்த்தமற்ற தினசரி வாழ்வின் பசப்புகளையும் கேலி செய்கிறது.
         அந்தக் கேலி நம்மைச் சிரிக்கச் செய்யும் அதே நேரத்தில் குற்றஉணர்வு கொள்ளவும்,  நிம்மதியற்றும் போகச் செய்கிறது என்பதே இக்கதைகளின் தனிச்சிறப்பு.
               (விலை : ரூ 120)
               (உயிர்மை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்