Book வாழ்வியல் சிந்தனைகள்
தினம் ஒரு புத்தகம்
_____________________________
வாழ்வியல் சிந்தனைகள்
(தொகுதி 11)
கி.வீரமணி
______________________________
ஆசிரியர் அவர்கள், அவ்வப்போது தனது சிந்தனையில் தோன்றும் எண்ணங்களை "விடுதலை " நாளிதழில் பதிவு செய்து வந்தார்.
இந்த 11 வது தொகுதியில், மகிழ்ச்சியை விலை போட்டு வாங்கவா முடியும், இங்கர்சாலின் இன்ப வாழ்வியல், இதய நோயாளிகள் கவனிக்க - பின்பற்ற உள்பட 85 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மகிழ்ச்சி, எளிமை, தொண்டறம், முதுமையின் முதிர்ச்சி போன்றவைப் பற்றிய அறிவார்ந்த கருத்துகளும், நெல்சன் மண்டேலா, அறிஞர் அண்ணா, காண்டேகர் போன்ற தலைவர்கள் - சிந்தனையாளர்களின் வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கட்டுரைகளும் வாசிப்பவரை யோசிக்க வைப்பவையாக உள்ளன.
(விலை : ரூ 180)
(பெரியார் சுயமரியாதை பிரச்சார
நிறுவன வெளியீடு)
Comments
Post a Comment