Book இளமையில் வெல்

தினம் ஒரு புத்தகம்
____________________________
இளமையில் வெல்
(சைலேந்திரபாபு I P S)
_____________________________
        வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை துணிவுடன் எதிர்கொள்ள இளைஞர்கள் இதயத்தில் தன்னம்பிக்கையை விதைக்கும் நூல்.
       இளைஞர்களை ஆற்றல் படைத்தவர்களாக உருவாக்கும் வகையில், அவர்களிடம் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் சைலேந்திரபாபு அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
       தினத்தந்தியில் இளைஞர் மலரில் வெளிவந்த போது லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.
       இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் கலங்கரைவிளக்கம் இந்நூல்.
               (விலை : ரூ 120)
               (தினத்தந்தி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்