Book அகாலம்

தினம் ஒரு புத்தகம்
______________________________
அகாலம்
(கே.என்.செந்தில்)
______________________________
       சமூகத்தில் குடும்ப அமைப்பில் விதிகளை, ஒட்டியும் வெட்டியும் நிகழும் மென்னுணர்வுகள், வல்லுணர்வுகள் இவைகளின் ஆட்டத்தையே இவரின் கதைகளில் காணலாம்.
         வாழ்க்கைச் சூழலின் நிர்பந்தங்கள் உருவாக்கும் நெருக்கடிகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள், வெட்டி எறியப்பட்டவர்கள் அகாலத்தில் சென்று மறைபவர்களின் காலடித் தடங்கள் பதிந்த இக்கதைகள், இழைவுகளும் சிடுக்குகளும் ஊடுருவ அகவுலகின் நுட்பமான புள்ளிகளைத் தொட்டுக் காட்டுகின்றனை.
              (விலை : ரூ 175)
              (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்