Book லெனினின் வாழ்க்கை கதை

தினம் ஒரு புத்தகம்
______________________________
லெனினின் வாழ்க்கைக் கதை
(மரீயா பிரிலெழாயெவா)
________________________________
       விளாதீமிர் இல்யீச்சின் (லெனின்) வாழ்க்கையையும் செயல்களையும் பற்றிய உண்மையான விவரங்களையும், சூழ்நிலைகளையும் ஆராய்ந்து எழுதியதாக ஆசிரியர் கூறுகிறார்.
       இந்நூலை வாசிப்பவர்களுக்கு, புரட்சிகரமான செயல்களும், எண்ணங்களும், உணர்ச்சிகளும் நிறைந்த உயர்ந்த உலகம் ஆட்கொள்ளும்.
       "அமைதி எங்களுக்கு கனவில்தான் கிடைக்கிறது " என்பார்....உழைப்பு, கட்சிக்காக, மக்களுக்காக, புரட்சிக்காக உழைப்பு. எப்போதும் எங்கும், ஒரு நாள்கூடச் செயலின்றிக் செல்லவில்லை லெனினின் வாழ்வில்..
      எல்லோருடைய நல்வளத்துக்காக எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும்..புதுமையைத் தேடி மேன்மேலும் முன்னே செல்ல வேண்டும்..இது போன்ற கருத்துகள் நிறைந்த கருத்துப் பெட்டகம் இந்நூல்..
ஒரு புரட்சி வீரனின் வீரவரலாறு!!!
புத்தகங்கள் என்பவை வெற்றுத்தாள்கள் அல்ல!
எழுதப்பட்ட ஏவுகணைகள்!! 
           (முன்னேற்றப் பதிப்பகம்)
           (மாஸ்கோ)

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்