book- புயலின் மையம்

தினம் ஒரு புத்தகம்
_____________________________
புயலின் மையம்
(ராஜம் கிருஷ்ணன்)
______________________________
        கோவாவின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களை அவர் திரட்டிய போது கேட்டறிந்த தகவல்கள் அவரை திடுக்கிடச் செய்தன.
        போர்ச்சுக்கீசிய தனியறைக் கொடுமைகளால் மனிதமனம் பாதிப்படைந்தது பற்றிய விவரங்கள் இந்நூல் உருவாக்கப் பணித்தன.
       சிறைக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் (இராஜகோபாலன்) விடுதலைக்குப் பாடுபட்டவன்.நிலைகுலைந்து போகிறான்.
       இத்தருணத்தில் அவன் மனைவியான காத்யாவின் நிலை, தாயார் படும் வேதனை என இவர்களின் ஆழ்மனதின் வெளிப்பாடுகளை சித்தரிக்கிறார் ஆசிரியர்.
                 (விலை : ரூ 200)
                 (பிரக்ஞை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்