Book - ஒரு முறை தான் பூக்கும்

தினம் ஒரு புத்தகம்
____________________________
ஒரு முறைதான் பூக்கும்
(ஸ்டெல்லா புரூஸ்)
_____________________________
        சிறுவயதில் தாயை இழந்த கதாநாயகன் (வைத்திய நாதன்)   மனதில் ஒரு எண்ணம்.
         தான் காப்பாற்றும் விதத்தில் ஒரு பெண் இல்லாமல், தன்னைக் காப்பாற்றும் பெண்ணே மனைவியாக வரவேண்டும் என்று நினைக்கிறான்.குற்றாலத்தில் இருந்து சென்னை வருகிறான்.
        அவன் கனவு கண்ட கற்பனைப் பெண்ணே (சூர்யா) அவனுக்கு மேலதிகாரியாக வருகிறாள். அவளை தன்வயப்படுத்த பல முயற்சிகள் செய்கிறான்.
        அந்த அலுவலகத்திலேயே, வாய் பேச முடியாத ஒரு பெண் (ஆனந்தி) வைத்தியநாதனை விரும்புகிறாள்.
      இந்த முக்கோணக் காதலில் யாருடைய காதல் வெற்றியடைகிறது என்பதை விவரிக்கும் விதம் தான் புதினத்தின் வெற்றிக்கு அடித்தளம்.
ஆசிரியரின் முதல் நூல்...
ஆச்சரியப்பட வைக்கும் நூல்..
வாசியுங்கள்..
                    (விலை : ரூ 50)
                    (விகடன் பிரசுரம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்