Book தமிழ் இன்பம்

தினம் ஒரு புத்தகம்
_____________________________
தமிழ் இன்பம்
(ரா.பி.சேதுபிள்ளை)
_____________________________
       உரைநடையில் தமிழின்பம் நுகர வேண்டுமானால் திரு.வி.க, சேதுபிள்ளை  இவர்களின் செந்தமிழைச் செவி மடுக்க வேண்டும்.
      இந்நூலில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும்.
      மேடைப் பேச்சு எப்படி இருக்க வேண்டும், கட்டுரைகள் எப்படி அமைய வேண்டும் என்பதை இந்நூல் மாணவர்களுக்கு நன்கு விளக்கும்.எட்டுத் தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பிலும் ஐந்து கட்டுரைகள் வீதம் 40 கட்டுரைகள் உள்ளன.
     கண்ணகி கூத்து, தமிழும் சைவமும், கர்ணனும் கும்பகர்ணனும், அறிவும் திருவும், காளத்தி வேடனும் கங்கை வேடனும் முதலிய கட்டுரைகள் படிக்கப் படிக்கத் தெவிட்டாது இனிக்கும்.
"வாழிய செந்தமிழ்!வாழ்கநற் றமிழர்! 
வாழிய பாரத மணித்திரு நாடு "
                  (விலை : ரூ 60)
                  (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்