Book- நந்தி ரகசியம்

தினம் ஒரு புத்தகம்
____________________________
நந்தி ரகசியம்
(இந்திரா சௌந்தரராஜன்)
_____________________________
      இந்நூலில் நந்தி ரகசியம் என்ற புதினமும், "பொக்கிஷத்தின் சாவி " என்ற புதினமும் இடம்பெற்றுள்ளன.
      இதில் "நந்தி ரகசியம் " பக்குவமாக அமைந்த சமையல் போல, வெகு நன்றாக அமைந்த புதினம்.கிராமத்துக் களத்தில் காணப்படும் ஒரு அழகிய பக்திக்களம். இதன் முகப்புச் செய்திகள் சத்தியமான உண்மைகள்.
        "பொக்கிஷத்தின் சாவி " சரித்திரப் பின்புலத்தில் எழுதப்பட்ட மர்ம நாவல்.
இரண்டுமே விறுவிறுப்பானவை.
வாசகர்களால் வெகுவாக வரவேற்கப் பட்டவை.
                (விலை : ரூ 100)
                (திருமகள் நிலையம்)

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்