Book சாகாவரம்

தினம் ஒரு புத்தகம்
_____________________________
சாகாவரம்
(வெ.இறையன்பு)
_____________________________
      சீராக இயங்கும் மனித வாழ்வில் எதிர்பாராத துன்பம் நேர்ந்தால் சீர்மையின் தன்மையில் சலனம் தோன்றும்.புதிய சிந்தனைகள் தோன்றும்.
      இக்கதையின் தலைவனுக்கு நெருங்கியவர்கள் அடுத்தடுத்து திடீர் மரணமடைந்ததால் அமைதி குலைகிறது.ஒவ்வொன்றும் அவருக்கு முரணாகத் தெரிகிறது.
எது நிலையானது, எது மறையக்கூடியது என்று அறிந்து சிந்திக்கத் துவங்குகிறார். 
       அவரது இளமை தொட்டு இறுதிப்பயணம் வரையில் அவருடைய உணர்வு பொங்குதலை அணுஅணுவாக விவரிக்கிறார் ஆசிரியர்.
       தத்துவார்த்தமாக நகரும் கதையோடு வாழ்க்கைக்கான ஒரு தேடலின் அர்த்தத்தை அல்லது ஒரு விடையை நம்முன் வைக்கிறார் ஆசிரியர்.
அனைவரின் வீட்டு அடுக்கறை (அலமாரி)யிலும்  இருக்க வேண்டிய அற்புதமான நூல்.
                (விலை : ரூ 110)
                (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்