Book இந்த புத்தகத்தை வாங்காதீங்க
தினம் ஒரு புத்தகம்
_____________________________
ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
(கோபிநாத்)
______________________________
ஆசிரியர் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தான் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகங்கள், பயணங்கள் இவைகளின் தான் கற்றப் பாடத்தை நமக்குச் சொல்லியிருக்கிறார்.
இப்புத்தகம் வாசிப்பவர்களை, அவர்கள் யார் என்று அடையாளம் காட்டும்.அவர்களின் சிறப்பியல்புகளையும், அவர்கள் திறனின் நீள, அகலங்களையும் சொல்லும்.
அவசர உலகில், வேகமாக ஓடிக் கொண்டிருப்பவர்களை சற்று இளைப்பாறச் செய்து, யோசிக்க வைக்கும்.
என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? இது போன்ற கேள்விக்கான பதிலைத் தேடும் ஒரு பார்வையாக இப்புத்தகம் இருக்கலாம்.
(விலை : ரூ 70)
(சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்)
Comments
Post a Comment