Book Bhavani

தினம் ஒரு புத்தகம்
_____________________________
பவானி
(லட்சுமி)
______________________________
       லட்சுமி அவர்கள் முதன் முதலில் எழுதிய புதினம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடன் வார இதழில் தொடர்கதையாக வெளி வந்தது.
       இப்புதினத்தை வாசிக்கும் போது இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களை நாம் நாள்தோறும் எங்காவது சந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
        இப்புதினத்தில் இடம் பெற்றுள்ள கதையின் நாயகி பவானி, அவளுடைய அன்புக் கணவர் சுந்தரவதனம், மற்றும் ஷண்முகம், வனஜா ஆகியோர் இக்கதைக்கு உயிரையும் சுவையையும் ஒருங்கே ஊட்டுபவர்கள்.
        அருமையான கதை .படிப்பவரை தன்வயப்படுத்தும் நூல்இது.
                (விலை : ரூ 95)
                (பூங்கொடி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்