மூதுரை

மூதுரை
________________
ஆழ அமுக்கி முகப்பினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன்.

பொருள்
_______________
    ஆழமாகிய கடலின் நீரை, அழுத்தும் படியாக அமிழ்த்தி அளந்தாலும் ஒரு படியானது, நான்கு படி நீரை முகவாது.அதுபோல தோழியே! பெண்களுக்கு, மிக்க பொருளும் தக்க நாயகனும் கிடைத்தாலும், அவரவருடைய ஊழ்வினையாகிய பயனே அனுபவிக்கப்படும் பயனாகும்..

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்