நாலடியார்

🔥நாலடியார்🔥

கண்டு நீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்

 வேண்டார் மன் தீய வீழைபயன் நல்லவை

 வேண்டினும் வேண்டா விடினும்  உறற்பால

 தீண்டா விடுதல் அரிது.

 தெளிவுரை : நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகத்தில் எவரேஆயினும் சிறிதளவும் துன்பந் தரும் தீயவற்றை விரும்பார். விரும்பத்தக்க நற் பயன் தரும் நல்லவற்றையே விரும்புவர் எனினும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்தடையக் கூடிய இன்ப துன்பங்களை அவரவர் அடையாமல் தப்புவது இல்லை.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்