GK

"அங்காரா" என்பது எந்த நாட்டின் தலைநகரம் ஆகும்?

துருக்கி 

விளக்கம்:
அங்காரா துருக்கியின் தலைநகரம் ஆகும். 2007ல் மதிப்பீட்டின் படி இந்த நகரத்தில் 3,901,201 மக்கள் வாழ்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்