GK
"ரியாத்" எந்த நாட்டின் தலைநகரம் ஆகும்?
சவுதி அரேபியா
விளக்கம்:
ரியாத் சவுதி அரேபியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அரபிய மூவலந்தீவின் நடுவில் அமைந்த ரியாத் சவுதி அரேபியாவின் ரியாத் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரத்தில் 4.26 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.
Comments
Post a Comment