GK

"ஒஸ்லோ" அல்லது "ஆஸ்லோ" எந்த நாட்டின் தலைநகரம் ஆகும்?

நார்வே 

விளக்கம்:
ஒஸ்லோ நார்வே நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முன்னாளில் கிறிஸ்தானியா என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. இந்நகரத்தில் 560,484 மக்கள் வசிக்கின்றனர். ஸ்கான்டினாவியாவில் ஸ்டாக்ஹோம் மற்றும் கோப்பென்ஹாகென் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் இதுவாகும்.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்