GK

தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் எது?

ராஜ ராஜ சோழன் 

விளக்கம்:
ராஜா ராஜ சோழன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், முத்துராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் இதுவாகும். 100 நாட்கள் திரையில் தொடர்ந்து ஓடி இந்தப் படம் சாதனை படைத்தது.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்