GK

கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியில் உள்ள சத்து என்ன?

புரதம்

விளக்கம்:
கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியில் புரதம் காணப்படுகிறது. அது மட்டும் அல்ல, உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) முட்டையில் உண்டு. மேலும், தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு. காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கு தேவைப்படும் துத்தநாகம் என்னும் தாதும் போன்றவையும் முட்டையில்  உள்ளது. மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது முட்டையின் விலையும் குறைவு தான்.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்